தங்கம் விலை சவரனுக்கு ரூ 230 குறைந்தது!

By editor, Posted on 27 Jan 2012 at 9:23am, 0 comments, | 34 views

gold-updates-mohdarafat1சென்னை: கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.712 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 280 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.230 குறைந்துள்ளது.

அதாவது சவரனுக்கு ரூ 712 உயர்ந்து, 230 குறைந்துள்ளது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.21 ஆயிரத்து 104 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,638-க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.57 ஆயிரத்து 565 ஆகவும் ஒரு கிராம் ரூ.61-60 ஆகவும் உள்ளது.

Read also
Advertisement

Leave a Reply