Posted on 18 Sep 2012 at 1:03am
க்யூபர்டினோ: 24 மணி நேரத்தில் 2 மில்லியன் ஐபோன்-5-க்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. ஐபோன் வரலாற்றில் இது புதிய சாதனையாகும். ஐபோன் 5 சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் இந்த ஐபோன்களுக்கு முன்பதிவு தொடங்கியது. இதில் முதல் நாள் மட்டுமே 2 மில்லியன் ஐபோன்களுக்கு ஆர்டர் தொடங்கிவிட்டது. உலகின் பல பகுதிகளில்
Read More..
Posted on 19 Aug 2012 at 12:19am
மானேசர்: வரும் 21ந் தேதி முதல் மானேசர் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கும் என மாருதிஅறிவித்துள்ளது. மேலும், 500 நிர்ந்தர தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழிலாளர்கள் நிகழ்த்திய வன்முறை சம்பவங்களால், கடந்த ஒரு மாதமாக மாருதியின் மானேசர் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால், ஸ்விப்ட், டிசையர் கார் உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது. இந்த நிலையில்,
Read More..
Posted on 23 Jul 2012 at 1:31pm
மும்பை: மாருதி சுஸுகி நிறுவன ஊழியர்களின் வன்முறை தாக்குதல் சம்பவம் எதிரொலியாக அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீத சரிவைச் சந்தித்தன. ஹரியானா மாநிலம் மனீசரில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தில் ஊழியர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தால் அந்த உற்பத்திப்
Read More..
Posted on 20 Jul 2012 at 10:18am
கிங்பிஷர் நிறுவனப் பங்குகள் விலை அதன் முக மதிப்பை விட குறைந்தன. ரூ 10 முகமதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தின் பங்கு விலை இப்போது ரூ 9.43 ஆக குறைந்துவிட்டது. 2007-ம் ஆண்டு இந்த நிறுவனப் பங்கு விலை ரூ 335 ஆக இருந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் நிதி நிலையிலும் வர்த்தகத்திலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட
Read More..
Posted on 27 Jun 2012 at 11:15pm
டெல்லி: பெட்ரோல் வாகனங்களை வைத்திருப்போருக்கு சின்ன நிம்மதியைத் தரும் வகையில் ஒரு செய்தியை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. வரும் வாரத்தில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ 4 வரை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன. திரவத் தங்கம் எனப்படும் பெட்ரோல் விலை உண்மையிலேயே தங்கத்துக்கு நிகராக உயர்ந்து வருகிறது. ஒரு காலத்தில லிட்டர் விலை
Read More..
Posted on 22 Feb 2012 at 11:35am
மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ரூ 1650 கோடி கடன் தர அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தன் பங்குக்கு சில நூறு கோடிகள் தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் கட்டமாக குறுகிய கால இயக்க முதலீட்டுத் தொகையாக
Read More..
Posted on 27 Jan 2012 at 9:23am
சென்னை: கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.712 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 280 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.230 குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ 712 உயர்ந்து, 230 குறைந்துள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.21 ஆயிரத்து 104 ஆக
Read More..
Posted on 06 Jan 2012 at 8:01am
மும்பை: கிங்பிஷர் விமான நிறுவனப் பங்குகள் இன்று கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த நிறுவன விமானங்களின் பாதுகாப்பு குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு கேள்வி எழுப்பிய ஒரே நாளில் 10 சதவீத வீழ்ச்சி கண்டது கிங்பிஷர் பங்குகள். நிதிச் சிக்கல், பராமரிப்பு குறை, பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கிங்பிஷரின் லைசென்ஸை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக
Read More..
Posted on 05 Nov 2011 at 10:26am
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளைச் சேர்ந்த 85,000 அதிகாரிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (நவம்பர் 8,9) ஆகிய இரண்டு நாள்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளான, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க்
Read More..
Posted on 12 Oct 2011 at 11:14pm
டெல்லி: பிளாக்பெர்ரி சேவை நாடு முழுவதும் மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செல்போனை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ‘பிளாக் பெர்ரி’ செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பிளாக் பெர்ரி ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் இ மெயில் வசதி, இண்டர்நெட் வசதி போன்ற பல்வேறு ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Read More..