Posted on 24 Dec 2012 at 12:13am
சென்னை : ‘கும்கி’ படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி பார்ட்டி கொடுத்து தங்கசங்கிலி பரிசளித்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கும்கி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கும்கி
Read More..
Posted on 21 Nov 2012 at 12:17am
விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர். மோகன்லால் ஏற்கனவே கமலுடன் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். விஜய்
Read More..
Posted on 20 Nov 2012 at 11:51pm
சென்னை: ஆண்களை இழிவுபடுத்திப் பேசிய சோனாவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று பெண்கள் பாதுகாப்பு சங்கம் முன்வந்துள்ளது. செக்ஸ் விஷயத்தில் ஆண்களை துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பராக மட்டுமே தான் உபயோகிப்பதாக நடிகை சோனா பேட்டியளித்திருந்தார். இதனைக் கண்டித்து ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர். இப்போது போராட்டம் நடத்திய
Read More..
Posted on 01 Oct 2012 at 11:18am
சென்னை: காமெடி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க பொதுவாக ஹீரோயின்கள் ஒப்புக் கொள்வதில்லை என்றார் நடிகர் விவேக். ஏபி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் ‘பாலக்காட்டு மாதவன்’.. இந்தப் படத்தில் ஹீரோவா நடிக்கிறார் விவேக். சந்திமோஹன் கதை எழுதி இயக்குகிறார். சோனியா அகர்வால், ‘செம்மீன்’ ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கும்
Read More..
Posted on 21 Sep 2012 at 2:04pm
பெங்களூர்: நேற்றைய முழு அடைப்பின்போது, அதை முன்னெடுத்த ஆளும் பாஜகவினருடன் கடும் மோதலில் ஈடுபட்டார் நடிகை குத்து ரம்யா எனப்படும் திவ்யா. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் திகந்த், நடிகை ரம்யா ஜோடியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மைசூர் லலிதா மகால் பேலஸ் மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பு
Read More..
Posted on 20 Sep 2012 at 11:26am
என்றென்றும் புன்னகை படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் வினய். உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், சமீபத்தில் வந்த மிரட்டல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வினய், அடுத்து நடிக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவா – த்ரிஷா ஜோடி. இன்னொரு நாயகனாகத்தான் வினய் நடிக்கிறார். இந்தப் படத்தை டாக்டர் வி
Read More..
Posted on 20 Sep 2012 at 2:47am
இயக்குநர் லிங்குசாமியும் அவர் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸும் இணைந்து நடத்தும் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்துக்கு இன்று பூஜை போட்டது. இந்தப் படத்தை இயக்குபவர், எங்கேயும் எப்போதும் என்ற வெற்றிப்படம் தந்த சரவணன். அவருக்கு இது இரண்டாவது படம். முதல் படமான கும்கி விரைவில் வரவிருக்கிறது. அந்தப் படத்தைத் தயாரித்ததும் திருப்பதி பிக்சர்ஸ்தான்
Read More..
Posted on 17 Sep 2012 at 11:27pm
மங்கை ஹரிராஜானை நினைவிருக்கிறதா… டிவி சீரியலில் கலக்கியவர். சில ஆண்டுகளாக சினிமா எடுத்து வருகிறார். இப்போது 9 ஹீரோயின்கள் நடிக்க ஒரு படத்தை இயக்குகிறார். படத்துக்குப் பெயர் இளமை ஊஞ்சல். ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மங்கை அரிராஜன் இயக்குகிறார். அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது.
Read More..
Posted on 17 Sep 2012 at 7:17pm
சென்னை: ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் நான்கு தினங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது. விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன், துப்பாக்கி தலைப்பும்,
Read More..
Posted on 29 Aug 2012 at 12:33am
நாகேஷ் கதாநாயகனாக நடித்து 1965-ல் ரிலீசான படம் ‘நீர்க்குமிழி’. பாலச்சந்தர் இயக்கினார். நாகேஷ் என்ற கலைஞனின் அற்புதத் திறமையை வெளிப்படுத்திய படம். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, பாடல் மிகப் பிரபலமானது. ‘நீர்க்குமிழி‘ படம் தற்போது மீண்டும் ரீமேக் ஆகிறது. நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்கிறார். செல்வா இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெமினி
Read More..