Editorial

தனியே தன்னந்தனியே.... விஜயகாந்த்துக்கு வந்த சோதனை!

தனியே தன்னந்தனியே…. விஜயகாந்த்துக்கு வந்த சோதனை!

Posted on 23 Sep 2011 at 2:58am
சட்டமன்றத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களிலேயே ஜெயலலிதா தன்னை இப்படித் தவிக்க விடுவார் என்று விஜயகாந்த் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 41 இடங்களைக் கொடுத்து, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக அமரக் காரணமாக இருந்த அதே ஜெயலலலிதா, தேர்தல் முடிந்து 100 நாட்களைக் கடந்த கையோடு விஜயகாந்தின் தேமுதிகவைக் கழட்டி விட்டுவிட்டார். எனவே வேறு Read More..
பிரைவசிதான் முக்கியமென்றால் சினிமாவை விட்டு ஓடிப்போங்க தனுஷ்!

பிரைவசிதான் முக்கியமென்றால் சினிமாவை விட்டு ஓடிப்போங்க தனுஷ்!

Posted on 04 Jul 2011 at 7:23am
தனுஷின் அநாகரீகம்: ரஜினி பேரன்கள் படத்தை வெளியிட்டதால் பிரபல நாளிதழ் நிருபருக்கு கடும் திட்டு! அது என்னமோ தெரியவில்லை, பிரபல நடிகர்கள் சிலர் இப்போதெல்லாம் தங்கள் குழந்தைகளின் படங்களை வெளியிட்டால் உடனே சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். இத்தகைய நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பிடித்திருப்பவர் ரஜினியின் மருமகன் தனுஷ். சமீபத்தில் சென்னையில் நடந்த தனுஷின் அண்ணன் செல்வராகவன் – Read More..
'முதல்வர்' விஜய்காந்தும்... விவஸ்தை கெட்ட சினிமாக்காரர்களும்!

‘முதல்வர்’ விஜய்காந்தும்… விவஸ்தை கெட்ட சினிமாக்காரர்களும்!

Posted on 24 Nov 2010 at 9:03am
சில தினங்களுக்கு முன் நடந்த விருதகிரி இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான சினிமாக்காரர்கள் பங்கேற்றனர். இவர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் விஜய்காந்துடன் தொடர்புடையவர்கள். அவரை வைத்துப் படம் எடுத்தவர்கள் அல்லது அவருடன் நடித்தவர்கள். கிட்டத்தட்ட கட்சி மாநாடு போலத்தான் விழாவைத் துவக்கினார்கள். சத்யராஜ், ஏ ஆர் முருகதாஸ், ஆர் கே செல்வமணி, ஆபாவாணன், எஸ்வி Read More..
பாமக அரசியல்வாதிகள் இளைஞர்களைப் பற்றி சிந்தித்ததுண்டா?

பாமக அரசியல்வாதிகள் இளைஞர்களைப் பற்றி சிந்தித்ததுண்டா?

Posted on 11 Nov 2010 at 6:24am
பாபா பட வெளியீட்டின் போது ரஜினிகாந்த் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் படத்தின் பெட்டிகளை கடத்திக் கொண்டுபோய், தியேட்டர்களைச் சூறையிட்டு ரவுடித்தனம் செய்து பெரிய அளவில் பப்ளிசிட்டி தேடிக் கொண்டது பாட்டாளி மக்கள் கட்சி. அடுத்து வந்த தேர்தலில் கிடைத்த பலமான கூட்டணியின் தயவில் மக்களவைத் தேர்தலில் வெற்றியும் பெற்றதில், ஏதோ தாங்கள்தான் திரையுலகைத் திருத்த Read More..
Advertisement

More Posts

News Archive

March 2013
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031