Election

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

Posted on 08 Oct 2011 at 10:29pm
சென்னை: முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார். திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி Read More..
மதிமுகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்! - வைகோ

மதிமுகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்! – வைகோ

Posted on 05 Oct 2011 at 1:17pm
திருப்பூர் : “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொடர்ந்து போராடி வரும் ம.தி.மு.க.,வுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்குங்கள்,” என ம.தி. மு.க., பொது செயலாளர் வைகோ பேசினார். திருப்பூரில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க., பொது செயலாளர் நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், “மக்களின் நலன் குறித்து சிந்திக்காமல், எதிர்க்கட்சியாக Read More..
மரியாதை தெரியாத கட்சி அதிமுக - பிரேமலதாவின் 'அடேங்கப்பா' கண்டுபிடிப்பு!

மரியாதை தெரியாத கட்சி அதிமுக – பிரேமலதாவின் ‘அடேங்கப்பா’ கண்டுபிடிப்பு!

Posted on 04 Oct 2011 at 10:51am
திருச்சி: கொஞ்சம் கூட மரியாதை இல்லாத கட்சிதான் அதிமுக. அதனால்தான் அந்தக் கூட்டணி வேண்டாம் என்று கூறி பிரிந்து வந்து விட்டோம், என்று அதிமுகவிலிருந்து தேமுதிக விலகி வந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா. திருச்சி, திருவெறும்பூரில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார் பிரேமலதா. அப்போது, “தற்போது மரியாதை இல்லாத Read More..
  உள்ளாட்சித் தேர்தலில் 4.5 லட்சம் பேர் போட்டி

உள்ளாட்சித் தேர்தலில் 4.5 லட்சம் பேர் போட்டி

Posted on 03 Oct 2011 at 9:37pm
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வகையில் 4.5 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். திருச்சி நீங்கலாக, 9 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு மட்டும் மொத்தம் 193 பேர் போட்டியிடுகின்றனர். அதிக அளவாக சென்னை மேயர் பதவிக்கு 32 பேர் களம் கண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 1,32,467 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு அக்டோபர் 17 மற்றும் 19 Read More..
மக்களே, என்னை முதல்வராக்கிப் பாருங்கள்-விஜயகாந்த் 'கெஞ்சல்'

மக்களே, என்னை முதல்வராக்கிப் பாருங்கள்-விஜயகாந்த் ‘கெஞ்சல்’

Posted on 03 Oct 2011 at 9:32pm
ராமநாதபுரம்: மக்களே, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்று தன்னை முதல்வராக்குமாறு மக்களிடம் முதல் முறையாக மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுவரை எனது கட்சிக்கு வாய்ப்பளியுங்கள் என்றுதான் விஜயகாந்த் பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக தன்னை ஒருமுறை ஆட்சியில் Read More..
அதிக பண விநியோகம், எக்கச்சக்க வாகனம்... விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது போலீஸ் வழக்கு!

அதிக பண விநியோகம், எக்கச்சக்க வாகனம்… விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது போலீஸ் வழக்கு!

Posted on 02 Oct 2011 at 3:08am
மதுரை: மதுரை நகரில் பிரச்சாரம் செய்தபோது, விதிமுறைகளை மீறி அதிக பணம் கொடுத்ததற்காகவும், எக்கச்சக்க வாகனங்களைப் பயன்படுத்தியதற்காகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசுவை ஆதரித்து நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்தார். Read More..
அழையாத வீட்டுக்கு விருந்தாளியாகப் போகமாட்டோம்! - சொல்கிறார் பிரேமலதா

அழையாத வீட்டுக்கு விருந்தாளியாகப் போகமாட்டோம்! – சொல்கிறார் பிரேமலதா

Posted on 30 Sep 2011 at 11:37pm
மதுரை: அதிமுக கூட்டணியைத் தேடி இந்த முறை நாங்கள் போகவில்லை. காரணம் அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசு, மற்றும் மாமன்ற உறுப்பின்ர வேட்பாளற்களை ஆதரித்து, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார். Read More..
உள்ளாட்சித் தேர்தல்-இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிகிறது

உள்ளாட்சித் தேர்தல்-இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிகிறது

Posted on 28 Sep 2011 at 9:34pm
சென்னை: தமிழக உள்ளாட்சித்  தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் உள்ள 1,32,401 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மிகப் பெரிய போட்டி நிலவுகிறது.  நேற்று மாலை வரை 2,62,634 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் Read More..
உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Posted on 27 Sep 2011 at 9:21am
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் சார்பில் 13 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 2 நாட்களாக தொண்டர்கள் வழங்கிய விருப்ப மனுக்களை ஆய்வு செய்தனர்.  3-வது நாளாக Read More..
அதிமுக கூட்டணியிலிருந்து சிபிஐயும் வெளியேறியது... தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!

அதிமுக கூட்டணியிலிருந்து சிபிஐயும் வெளியேறியது… தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!

Posted on 27 Sep 2011 at 5:42am
சென்னை: அதிமுகவுடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி முறிந்துவிட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போடியிடும் என்றும் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். மேலும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் அவர் இன்று வெளியிட்டார். அதிமுகவில் கேட்ட இடமும் மரியாதையும் கிடைக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு Read More..
Advertisement

More Posts

News Archive

March 2013
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031