Posted on 24 Dec 2012 at 12:09am
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை அவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்தியா என்றல்ல, உலகளவில் கிரிக்கெட்டின் சகாப்தம் என்று புகழப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை எனலாம். ஆனால் சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப
Read More..
Posted on 21 Nov 2012 at 12:46am
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8448 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக அகமதாபாத்தில் அவர் விளையாடிய 99-வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் 23-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி
Read More..
Posted on 05 Aug 2012 at 12:25am
லண்டன்: ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவின் சாய்னா நேவாலுக்கும் தரவரிசையில் உலகின் இரண்டாம் இடத்தில் இருக்கும் சைனாவின் ஷின் வாங்குக்கும் இடையே சனிக்கிழமை போட்டி நடைபெற்றது. இதில் துவக்கத்தில் சாய்னா விறுவிறுப்புடன் முன்னேறினாலும், பின்னர் தவறான ஷாட்களால் பின்னடைவு கண்டார். இதனால், முதல் செட்டை
Read More..
Posted on 29 Jul 2012 at 3:01pm
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பந்துவீச்சாளர்களுக்கு கபில்தேவ் மூலம் பயிற்சி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அம்மாநில கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முழுமையான கிரிக்கெட் உலகுக்குத் திரும்புகிறார் கபில்தேவ். மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார் ஜக்மோகன் டால்மியா. அவர்
Read More..
Posted on 27 Jun 2012 at 11:12pm
டெல்லி: அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய அணியின் வீரர்கள் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் அதிரடி துவக்க வீரர் ஷேவாக்கிற்கு, இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை)
Read More..
Posted on 22 Feb 2012 at 11:03am
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ஓய்வை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருபவர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளின் உச்சியில் இருப்பவர். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில்
Read More..
Posted on 03 Jan 2012 at 2:14am
சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு சிட்னியில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுமோசமாக ஆடி 191 ரன்களில் ஆல் அவுட் ஆகி பரிதாபமாக காட்சியளிக்கிறது. சச்சின் 41 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். முன்னணி ஆட்டக்காரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான முறையில் அவுட்டாகிச் சென்றனர். கேப்டன் டோணி மற்றும் சமாளித்து
Read More..
Posted on 05 Nov 2011 at 10:32am
டெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
Read More..
Posted on 14 Oct 2011 at 11:56pm
ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு ஒரு ‘பிரேக்’ கிடைத்துள்ளது! ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து
Read More..
Posted on 08 Oct 2011 at 12:57pm
சென்னை: கெய்லின் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் நியூசவுத் வேல்சை தோற்கடித்து இந்த வெற்றியை அந்த அணி பெற்றது. அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 41 பந்துகளில் 92 ரன்களைக் குவித்தார். மற்றொரு வீரர் விராட் கோலி 84
Read More..