August 1st, 2012

பூனம் பான்டே... 'எவ்ளோ பெரிசு?!'

பூனம் பான்டே… ‘எவ்ளோ பெரிசு?!’

Posted on 01 Aug 2012 at 11:57am

பூனம் பான்டே… ‘எவ்ளோ பெரிசு?!’

வர வர பூனம் பாண்டேயின் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி முடிந்தது முதல் கவர்ச்சிக் களேபரத்தில் ஈடுபட்டிருக்கும் பூனம் பாண்டே லேட்டஸ்டாக டிவிட்டர் மூலம் மகா கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது பெருத்த மார்பகங்களின் புகைப்படங்களைப் போட்டு எப்படி இருக்கு என்றும் கேட்டுள்ளார்.

அசிலும் ஒரு மகா செஸ் மார்பகப் புகைப்படத்தைப் போட்டு, எனது மார்பங்கள் பெரிது என்பதிலிருந்து மிகப் பெரிது என்று வளர்ந்துள்ளது. எனது மார்பகத்தில் தெரியும் பிரமாண்ட மாற்றங்களைப் பாருங்கள். இந்தியாவில் யாருக்காவது இப்படி ஒரு சூடான, பிரமாண்டமான பெரிய மார்பகம் இருக்கா இல்லை யாராவது இவ்வளவு பெரிய மார்பகத்தைப் பார்த்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார்.

 

 செப்டம்பரில் வருகிறது ரஜினியின் சிவாஜி - 3 டி!

செப்டம்பரில் வருகிறது ரஜினியின் சிவாஜி – 3 டி!

Posted on 01 Aug 2012 at 11:34am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, வசூலில் புது சரித்திரம் படைத்த சிவாஜி – தி பாஸ் படத்தின் 3 டி பதிப்பு வரும் செப்டம்பரில் வெளியாகிறது.

சென்னையில் 3 டி வசதியுள்ள அத்தனை திரையரங்குகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மல்டிப்ளெக்ஸ்கள் அனைத்தும் இப்போதே படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படத்தில், சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். வில்லனாக சுமன் நடித்திருந்தார். உலக அளவில் இந்தியப் படங்களின் வர்த்தகப் பரிமாணத்தையே மாற்றிய பெருமை இந்தப் படத்துக்குதான் உண்டு. தமிழ்ப் படங்களையே பார்த்திராத நாடுகளிலும் கூட, ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியான சிவாஜி கலக்கியது.

யார் இந்த ஸ்டைல் மனிதர்? என்ற கேள்வியுடன் ரஜினியைப் பற்றி தேடித் தேடி வெளிநாட்டினர் படித்தது சிவாஜி ரிலீசின்போதுதான்.

இப்போது குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் வகையில், ‘சிவாஜி’ படத்தை `3டி’ தொழில்நுட்பத்தில் தயாரித்து மீண்டும் வெளியிட, ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டது.

ரஜினிகாந்த் பார்த்தார்

அதன்படி, அந்த படத்தை ’3டி’யில் உருவாக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. பாடல் காட்சிகள் அனைத்தும் ’3டி’யில் உருவாகி விட்டன. மற்ற காட்சிகளை ’3டி’யில் மாற்றும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

’3டி’ தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட பாடல் காட்சிகள், ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் சின்ன குழந்தையைப் போல் உற்சாகமாக கைதட்டி, ரசித்துப் பாராட்டினார்.

படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதா… அதற்கு முன்பே வெளியிடுவதா என ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் செப்டம்பரில் வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதியில் சிவாஜி – 3டி உலகை அதிர வைக்கப் போகிறது…!